Monday, April 11, 2011

இலகுவாக Flash Slide Show யை உருவாக்கும் ஒர் இணைத்தளம்

12:42 AM Posted by Unknown No comments

இந்த இணையதளத்தை Click  செய்க. Frobee.com.

frobee logo
இதில் Add Photos  என காணப்படும் Botton யை click  செய்க.
பின் உங்கள் image இணைக்க. 
add photos

பின் உங்களுக்கு தேவையான Animation யை Click செய்க.
transitions

பின் Click Settings
settings
Settings யை Click பன்ன பிறகு இப்படி காட்சி தரும் .
அதில் உங்கள் image யின் size யை மற்றலாம்.
size

எல்லாம் முடிந்தா பின் Saveந செய்க.

save
அது swf file யில் காணப்படும் 
download zip யை click செய்யதால் Download பன்னிப்படும் 
HTML Code யை உங்கள் website யில் இணைக்க.

0 comments:

Post a Comment