Showing posts with label android. Show all posts
Showing posts with label android. Show all posts

Wednesday, November 27, 2013

Hack ANDROID Pattern Lock Instantly

7:52 AM Posted by Basith , No comments

This has been a common problem with most android users that, someone(while playing with their cellphone) activates the lock by drawing wrong unlocking patterns, leading finally to a window asking Google account
User name and password. I recently got screwed up, as the kid living next door tried unlocking my phone. If wrong pattern is entered 20 times, the Android OS locks your phone with a "TOO many pattern attempts" message and asks for your Google account name and password.


Now there are various reasons for which people can't come out of this situation -
Either they don't know the ID/Password.
The Packet Data is not activated, so even if right ID/Password is entered, it wont help.
The Internet setting of respective Network Service Provider is not installed.

It was a hard time for me to swallow the truth that, MY PHONE WAS LOCKED, as the account in the phone was of someone else's. I googled the solution for this, but found unusefull tricks unlocking the phone as they needed the phone to be in USB Debugging mode. But, somehow, i managed to find a solution to this(though it was done accidentally). If you go at any mobile shop they take ample amount for doing simple steps for unlocking it. I will tell you what they do. You need to follow some simple steps. I have tried the technique on Samsung Galaxy Y (Young). Probably it may work on all android devices

Note - this method involves wiping off all data on your phone, including installed apps and the setting you have done.
1.) Turn the phone off the phone
2.) Long press the upper volume key, menu key and the power key simultaneously
relieve for a fraction as soon as you see the screen display in "Samsung Galaxy Y young" again press the 3 keys simultaneously
3.) Now you will see a screen displaying "Android system Recovery"



4.)  select the 3rd option("Wipe data/factory reset") using the volume keys and press the centre menu key



5.) select the "Yes" option again using the same keys.
6.)after some time, it will say, the reset is done
7.)  just select the reboot option and your phone is UNLOCKED.
Though it will wipe all your data,i find it relevant as it saves some of your bucks.
It's done...!!!

10 Best Android Hacking Tips and Tricks

7:49 AM Posted by Basith , No comments

Android is the Linux based operating system designed primarily for touch screen mobile phones. Now a days android phones are so much popular that they covered almost 65% of total mobile phones market.They are rich in functionality as well as user friendly. Many android users don’t know much about the hidden features of android phones. Today we are sharing an article which will tell you the best secret android tricks and hidden features of android phones. Different versions of android versions support different set of android tricks, so try all the following android tricks. I am not sure which will going to work on your handset.

Tuesday, August 27, 2013

உங்கள் ஸ்மார்ட் போனை பாதுகாக்க 5 வழிகள்.

11:16 PM Posted by Basith , No comments

உங்களுடைய விலைமதிப்பு மிகுந்த ஸ்மார்ட்போனை பாதுகாக்க சிறந்த ஐந்து வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பாஸ்கோட் (Passcode)

Tuesday, April 30, 2013

Steps to Install Android Applications and Games in Windows

8:10 AM Posted by Basith , , , No comments
Install Android Applications and Games in Windows

Steps to Install Android Applications and Games in Windows

1.) First thing you need to do is to download BlueStacks.
2.) A downloading client will be downloaded first. Now double click that downloading client. It will take some time to download full application so have patience. Now after it gets fully installed you are ready to Install Android Applications and Games in Windows.

Tuesday, April 23, 2013

Free Download Youwave For Android 4.1.1 Latest, Ultimate Version | Android on Windows PC

2:12 AM Posted by Basith , No comments




                                       Youwave Android 4.1.1

Download youwabe for android. Free application for windows pc android. Make your pc as a android device. Download and install youwave android apk.Youwave 4.1.1 latest and ultimate version full free direct download 2013. Run android software by youwave software, use your computer as android mobile phone or tab, millions of android software support in your windows based pc, computer. Turn your pc as a android platform device. Youwave 4.1.1 download link. Download and enjoy Youwave for Android


Download Links/Size 149.84 MB

Thursday, April 18, 2013

வெளியானது Samsung Galaxy S4

1:51 AM Posted by Basith , 1 comment

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து
மொபைல் உலகம் காத்திருந்த ஒரு போன் என்றால் அது Galaxy S4 தான். மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நேற்று வெளியானது இந்த போன். வரும் ஏப்ரல் மாதம் முதல் 155 நாடுகளில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.


Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.2 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Dual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கேமரா மூலமும் Full HD Recording செய்ய முடியும்.


இது 5 Inch Super AMOLED Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, RGB light, Geomagnetic, Proximity, Gyro, Barometer Temperature & Humidity, Gesture ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.


இது 2 GB RAM மற்றும் 1.9 GHz Quad-Core Processor கொண்டுள்ளது. சில நாடுகளில் இது 1.6 GHz Octa-Core Processor உடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் இன்டர்னல் மெமரி 16/32/64 GB அளவில் இருக்கும். . 64GB வரை microSD External Memory Card உள்ளிடும் வசதி உள்ளது. அத்தோடு இது 2600 mAh பேட்டரியுடன் வருகிறது.


இவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.


இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Samsung Galaxy S4 Specifications:

Operating System Android 4.2 Jelly Bean
Display 5 Inch (1080×1920 pixels) Super AMOLED Capacitive Touch Screen
Processor 1.9 GHz Quad-Core Processor / 1.6 GHz Octa-Core Processor
RAM 2 GB RAM
Internal Memory 16/32/64 GB
External Memory microSD, up to 64 GB
Camera Rear Camera: 13 MP, 4128×3096 pixels, autofocus, LED flash
Front Camera: 2 MP, 1080p Recording @30fps
Features: Dual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization, HDR
Battery Li-Ion 2600 mAh
Features 3G,4G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connecto

Friday, January 25, 2013

Thursday, November 15, 2012

Android App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி? [Android Phone இல்லாதவர்களுக்கும்]

9:06 AM Posted by Basith , , No comments



இது பெரும்பாலும் விண்டோஸ் 7 பயனர்களுக்கு மட்டுமே இயங்கும். XP-யில் நான் முயற்சி செய்த போது இயங்கவில்லை. அத்தோடு Android Phone இல்லாதவர்களும் இதை பயன்படுத்தலாம். 

1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

Sunday, October 14, 2012

உங்கள் புதிய ஐபோன் 5 சிறந்த Games

3:40 AM Posted by Basith , , , No comments

எல்லோரும் நிறைய விளையாட்டு உருவாக்குநர்கள் ஐபோன் 5 புதிய விகிதம் மாற்றியமைத்துக்கொண்டன கொண்டு தங்கள் பற்களின் gritting என்று கவலை போது, பல ஏற்கனவே தங்கள் பயன்பாடுகளை மேம்படுத்தப்பட்டது உங்கள் புத்தம் புதிய iOS 6 உங்கள் mitts கிடைக்கும் இரண்டாவது அவர்கள் தயாராக வேண்டும் சாதனம். நாங்கள் இங்கே சிறந்த சிலவற்றை வரை வளர்க்கப்படுகின்றன.

Tuesday, October 2, 2012

Android Lost - உங்கள் ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க

11:03 PM Posted by Basith , No comments




பெரும்பாலும் நாம் வாங்கும் ஆன்ட்ராய்ட் போன்கள் ரூபாய் 8000 என்ற அளவில் இருந்து தெரிவு செய்வோம். அதற்கும் குறைவாக கூட கிடைக்கிறது. ஆனால் நல்ல Specification என்று பார்க்கும் போது நாம் விலை உயர்ந்த ஒன்றை தான் தெரிவு செய்து வாங்குகிறோம். அவ்வளவு போட்டு வாங்கிய பின் அதை தொலைத்து விட்டால்? உங்கள் போன் போவது மட்டுமின்றி, உங்கள் அனைத்து ரகசியங்களும் திருடியவன் கைக்கு சென்று விடும். 

Google Goggles-மொபைல் தேடலில் புதுமைக்கு ஒரு Android Application

11:00 PM Posted by Basith , No comments


வெறும் வார்த்தைகளை கொடுத்து தேடும் பணி உங்களுக்கு சலிப்பை தருகிறதா? உங்கள் முன்னே இருக்கும் பொருள் என்ன? எந்த நிறுவனம் செய்தது? எப்போது? என்றெல்லாம் அறிய ஆவலா? இதோ உங்களுக்கான அப்ளிகேஷன் தான் Google Goggles. 

Friday, August 31, 2012

Android Mobile களுக்கான இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள்..!

4:07 AM Posted by Basith , , , , No comments

தொலைவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு பேச உருவானவையே தொலைபேசி. தொலைபேசியில் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியது செல்பேசி(Cellphone). அதன் பிறகு பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு புதிய பிறப்பெடுத்திருக்கிறது புதிய செல்பேசிகள். அவற்றுள் குறிப்பிட்டு சொல்வதெனில் Android Mobiles சொல்லலாம்.

Android தமிழ் மொன்பொருட்கள் இலவசம்

4:04 AM Posted by Basith , , No comments








இன்றை கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு, ஒவ்வொரு கையிலும் ஸ்மார்ட்போன் - ஆன்ட்ராய்ட் போனை கையில் வைத்துள்ளனர். சென்ற பதிவில் பார்த்தது போல ஆன்ட்ராய்ட் போன்களுக்காகவே Google Playயில் பல அப்ளிகேஷன்களை இலவசமாக பெற முடியும்.




இன்றையப் பதிவில் ஆன்ட்ராய்ட் போன்களுக்கான இலவச அப்ளிகேஷன்கள் ஐந்தினைப் பார்ப்போம்.







ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில்(Android operating system) தமிழை அடிப்படையாக கொண்ட பல அப்பிளிகேஷன்கள் இலவசமாக நீங்கள் டவுன்லோட் செய்யலாம்.







1. Google Translate:




Google Translate மொழிப்பெயர்ப்பு ஏற்ற ஒரு கருவியாக செயல்படுகிறது என்பது நமக்கெல்லாம் தெரியும். எந்த ஒரு மொழியிலிருந்தும் மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய இது பயன்படுகிறது. இதை உங்கள் Android Mobile-களில் அப்ளிகேஷனாக தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால், தேவையானபோது எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த Google Translate Application-ஐ இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கு https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.translate&hl=en செல்லவும். இதில் அமைந்திருக்கும் சிறப்பு 17 மொழிகளில் குரல் பதிவின் வழியாகவும் மொழி பெயர்க்கலாம் என்பதே. இந்த Google Translate மூலம் உலக மொழிகளில் 64 மொழிகளை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்யலாம்.




2. English To Tamil Dictionary:




சாதாரணமாக நாம் ஆங்கிலத்தில் படிக்கும்போது அவற்றுக்கான பொருள் புரிந்தாலும், அவற்றிற்குரிய சரியான தமிழ் அர்த்தம், தமிழ் வார்த்தை தெரியாது. அதுபோன்ற நிலைகளில் ஆங்கிலவார்த்தைகளுக்கு சரியான தமிழ் பதத்தை கண்டறிய உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயன்படும். இங்கிலீஸ் டு தமிழ் டிக்சனரி என்ற இந்த அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

https://play.google.com/store/apps/details?id=com.burningpassion.tamildictionary&feature=search_result




இது முற்றிலும் இலவசமே..!




3. Youtube Tamil Movies




Youtube Tamil Movies என்ற இந்த அப்ளிகேஷன் சினிமா பிரியர்களுக்கும், யூ டியூபிள் வீடியோக்களை பார்ப்பவர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய அப்ளிகேஷன் ஆகும். இதன் மூலம் டியூபில் உள்ள Movie Trailer, short film, education videos, technology videos, போன்ற வீடியோக்களை உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களிலேயே பார்த்து மகிழலாம்.




இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்ய:

https://play.google.com/store/apps/details?id=com.tamil.movies.youtube&hl=en







4. Yosi Application




Yosi Application மூலம் பழமொழிகள், முதுமொழிகள், விடுகதைகள் ஆகியவற்றின் தொகுப்புகளை காணமுடியும். இந்த யோசி அப்ளிகேஷன் சிறியர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய இந்த முகவரிக்கு செல்லவும்.

https://play.google.com/store/apps/details?id=com.handheldapplication.yosi&feature=search_result




5. AR Rahman Tube Tamil application:




A.R. Rahman Tube Tamil appication மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களில் உலகப் புகழ்ப்பெற்ற இசைகளை கேட்டு மகிழலாம். இது முற்றிலும் இலவச அப்ளிகேசன்ஸ் ஆகும்.




இந்த அப்ளிகேஷன்னை இலவசமாக டவுன்லோட் செய்ய:




https://play.google.com/store/apps/details?id=com.video.arrahman&hl=en