
அடிக்கடி புது புது வசதிகளை
அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன்
தற்போதைய அறிமுகம் சாட் செய்யும் போது நண்பர்களுக்கு Sticker களை அனுப்பும்
வசதி. கடந்த மாதமே மொபைல் பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி நேற்று முதல்
கணினி பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. சாட்டில் அடிக்கடி வெறும் ஸ்மைலிகளை
மட்டும் அனுப்பி போரடித்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு இந்த வசதி ஒரு
புதிய அனுபவமாக இருக்கும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள குட்டி குட்டி படங்களை
உங்கள் நண்பர்களுக்கு சாட் மூலம் அனுப்பலாம்.






ஆயிரக்கணக்கான User facebook ஐ பயன்படுத்துகின்றார்கள் அதை அழகாக வைத்து இருக்கின்றனா்.அதனை நீங்களும் அழகுப்படுத்த வேண்டுமா?