Monday, March 28, 2011

உங்கள் கணனியில் system Properties உங்கள் போட்டோயை இட வேண்டுமா?

12:58 AM Posted by Unknown No comments
படத்தில் காட்டப்பபடும் Manufactured and suppoted by: கீழ் கணப்படும் போட்டோவை
மாற்றலாம் 

மாற்றப்பயன்ப்படும் மொன்பொருள் OEM LOGO MANAGER V1.0 Download செய்யக. 

இப்படி கணப்படும் இந்த மொன்பொருள் 



இதில் உங்களாது விபரத்தை இடுக.




இதில் உங்களாது போட்டோயை இணைக்க.



இணைத்த பின் Intall என்ற Botton யை click செய்யக.
பின் உங்கள் system Propertiesயை பாருங்க.

இந்த பதிவு பிடித்து இருந்தால் Like செய்யக. நன்றி

0 comments:

Post a Comment