Monday, March 28, 2011

Office 2007யில் மொன்பொருளின் நிறத்தை மாற்றலாம்.

10:09 AM Posted by Unknown No comments



Start யை Click செய்யக.பின் Run யினை Click செய்யக.கீழை காணப்படும் படத்தில் பார்க்க
Open: regedit  இப்படி டைப் செய்யக.


Ok என்ற Bottonனை Clickசெய்யக.
பின் இப்படி காட்சி தரும்
Theme யை right Click பன்னுங்க 
பின் உங்களுக்கு தேவையான 3 நிறத்தை மாற்றுக.
For Blue color scheme: 1  
For Silver color scheme: 2 
For Black color scheme: 3 
பின் உங்கள் கணனியை restart செய்யக.

 பின் உங்களுக்கு காட்சி அளிக்கும்.

0 comments:

Post a Comment