Tuesday, August 27, 2013

உங்கள் கணினியின் வன்பொருள்களை பற்றி அறிய ஒரு மென்பொருள்

11:40 PM Posted by Basith No comments


உங்கள் கணினி வன்பொருள்களில் ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது அதை நிவர்த்தி செய்ய அல்லது உங்கள் கணினி வன்பொருள்கள் பற்றி கற்றுக்கொள்ள, உங்ளுக்கு கிடைக்கும் தகவல்கள் எல்லாம் பயனுள்ளவையே. HWiNFO என்கின்ற புதிய மென்பொருள், உங்கள் கணினி வன்பொருள்கள் பற்றி நீங்கள் கேள்விப்படாத விடயங்களை எல்லாம்கூட காட்டும்.

உங்கள் ஸ்மார்ட் போனை பாதுகாக்க 5 வழிகள்.

11:16 PM Posted by Basith , No comments

உங்களுடைய விலைமதிப்பு மிகுந்த ஸ்மார்ட்போனை பாதுகாக்க சிறந்த ஐந்து வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பாஸ்கோட் (Passcode)

Saturday, July 27, 2013

உங்கள் கணினியில் நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்...

6:19 AM Posted by Basith , No comments



ஆம் நண்பர்களே.. நீங்களே உங்கள் கணினியிலேயே ஒரு புதிய சாப்ட்வேரை (New software)உருவாக்கி சோதனை செய்தும் பார்க்கலாம். மிக எளிமையானதாக இருக்கும் சாப்ட்வேர் உருவாக்கும் முறையைப் பார்ப்போம்.

சாதாரணமாக ஒரு மென்பொருளை உருவாக்க அதிகம் படித்திருக்க வேண்டும். அதாவது கணினித் துறையில்(computer technology), கணினி மொழிசார்ந்த படிப்புகளைக்(computer language, programming) கற்றுத் தேர்ந்தவர்களால்தான், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஒரு மென்பொருள் உருவாக்கப்படுகிறது. நினைத்தவுடனேயே மென்பொருளை உருவாக்க முடியாது. இதில் உள்ள சிரமங்கள் மென்பொருள் துறையில் உள்ள வல்லுநர்களுக்கு(Software Engineer) நன்றாகவே புரியும்.

வீடியோ படங்களை 3டி வீடியோவாக மாற்ற

6:13 AM Posted by Basith , No comments



சில வருடங்களுக்கு முன்னர் 3 டி எபெக்டில் மைடியர் குட்டி சாத்தான்என்று ஒரு படம் வந்து அட்டகாசமாக ஒடியது. அதுபோல நம்மிடம் உள்ள வீடியோ படங்களை 3 டி படமாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 33 எம்.பி. கொள்ளளவு கொணடஇதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உ ங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

பழுதடைந்த CD / DVD களை இயக்க

6:11 AM Posted by Basith , No comments





மென்பொருள் உலகில் தகவல்களைப் பராமரிப்பதற்கு அடிக்கடி நகல் எடுத்துவைத்துப் பயன்படுத்துகிறோம். அப்படி நகல் எடுத்து வைப்பதற்கும், படி எடுப்பதற்கும் CD / DVD களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவற்றில் பழுதேற்பட்டு 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட CD / DVD களைப் பயன்படுத்த இயலாத நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. கணினியில் இவற்றை இயக்கிப் பார்க்கவும் இயலாமல் போகிவிடுகிறது.

Thursday, July 11, 2013

How To Check And Repair Your Missing Or Corrupt System Files

6:36 AM Posted by Basith , No comments

Saturday, July 6, 2013

பேஸ்புக் சாட்டில் Sticker வசதி.

2:53 AM Posted by Basith , No comments
sticker store
அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன் தற்போதைய அறிமுகம் சாட் செய்யும் போது நண்பர்களுக்கு Sticker களை அனுப்பும் வசதி. கடந்த மாதமே மொபைல் பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி நேற்று முதல் கணினி பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. சாட்டில் அடிக்கடி வெறும் ஸ்மைலிகளை மட்டும் அனுப்பி போரடித்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு இந்த வசதி ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள குட்டி குட்டி படங்களை உங்கள் நண்பர்களுக்கு சாட் மூலம் அனுப்பலாம். 

Wednesday, June 26, 2013

Inside Pegi and why Saints Row IV won't be banned in Britain

7:34 AM Posted by Basith , No comments
Saints Row IV
Saints Row IV will most likely get an 18-rating in the UK, whereas it was denied an age rating in Australia, effectively banning the game there
"The first interesting event is five minutes 46 seconds in. Someone says the word 'bastard' so straightaway the game has gone to a 12 certificate in my mind. Then at eight minutes and 28 seconds, Lara gets eaten by a wolf…"
I'm sitting with Jack Davies a games examiner at the Video Standards Council. Jack Davies is not his real name: apparently, if I use that, he'll be inundated with questions and complaints about previous Pegi ratings – and with only three dedicated game examiners here, that's the last thing he needs. He's picked Tomb Raider to show me the process the organisation goes through to rate games. Lara Croft's gruesome demise at the mouth of a lupine aggressor has just earned the game a Pegi 16 certificate. But there is more controversial fare to come.