Saturday, March 24, 2012

Pen Drive மூலம் கணினிக்கு வைரஸ் வராமல் தடுக்க

9:39 AM Posted by Unknown , , No comments

நமது கணினியில் நம்மை பயமுறுத்தும் விஷயம்வைரஸ் , இது இரண்டு வகைகளில் வருகிறது. internet மூலம்,pendrive மூலம்

இதில் pendrive இல் நாம் pendrive வை நமது கணினியில்போடும் போது, அது autorun ஆகும் , இதனால் வைரஸ்பரவும் அபாயம் உண்டு , மேலும் , சில நேரங்களில் நாம்eject செய்யும் போது அல்லது format செய்யும் போது , அதுஆகாமல் போகலாம் , அந்த நேரங்களில் தான் இந்தசாப்ட்வேர் நமக்கு உதவுகிறது , முதலில் இங்கு சென்றுஇதை செய்யவும் , பிறகு ரன் செய்து All programsசென்று அதில் நாம் run செய்த software இல் சென்று ஒருsortcut ஐகானை , நமது டெஸ்க் டாப்பில் வர வைத்துவிடவும் , பிறகு, அதை ஓபன் செய்தால் கீழே இருப்பதுபோல் வரும் ,

   

Thursday, March 8, 2012

புதுமையான இணைய சேவை பேஸ்புக் படங்கள் உங்கள் குரலில் பேசினால்

8:54 AM Posted by Unknown No comments








பேசும் புகைப்படங்கள்,பேசும் விடியோக்கள்,பேசும் குறும்பதிவுகள் என இணையத்தில் எல்லாமே பேசினால் எப்படி இருக்கும்?புதிய இணைய சேவையான கிவிப்ஸ் இதை தான் சாத்தியமாக்குகிறது.
பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் புகைப்படமோ டிவிட்டரில் வெளியிடப்படும் தகவலோ இனி உங்கள் குரல் அறிமுகத்தோடு நண்பர்களை சென்றடையும்.உபயம் கிவிப்ஸ்.
இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் எந்த விஷயத்துடனும் ஒலி குறிப்புகளை,அதிலும் உங்கள் குரல் பதிவை இணைத்து அனுப்ப கிவிப்ஸ் வழி செய்கிறது.அதாவது புகைப்படம் அல்லது குறும்பதிவு போன்றவற்றோடு 30 நிமிட ஒலி பதிவை இணைத்து கொள்ளும் சேவையை கிவிப்ஸ் வழங்குகிறது.
சமூக ஒலியை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் கிவிப்ஸ் ‘கிளிக் செய்யுங்கள் பேசுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று இணைய உரையாடலுக்கு புதிய பரிமானத்தை ஏற்படுத்தி தருகிறது.

இணையப் பக்கங்களை பிடிஎப் (PDF) கோப்பாக சேமிக்க

8:19 AM Posted by Unknown No comments







பிடிஎப்(PDF) பரவலாக உபயோகிக்கப்படும் கோப்பு வடிவம். தகவல்களை பிடிஎப்(PDF) வடிவில் இணையத்தில் பகிர்ந்து வருவதை நீங்கள் கண்டிருக்கலாம். பிடிஎப் ரீடர் உள்ள எவருமே இந்த கோப்புகளை படித்துக் கொள்ள முடியும். 

நீங்கள் காணும் இணையதளங்கள், இணையப் பக்கங்களை நீங்கள் ஆன்லைனில் இல்லாத போது படித்துக் கொள்ள பிடிஎப் கோப்பாக மாற்றி உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமாக எளிதில் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
பல்வேறு இணையதளங்கள் இது போன்ற சேவையை வழங்கினாலும் திருப்திகரமாக இல்லை. சில சேவைகளில் படங்கள் சரியாக தெரிவதில்லை. சிலவற்றில் தமிழ் எழுத்துருக்கள் பிரச்சனை. 

Monday, February 27, 2012

Adding Your Profile Picture on Google Search

7:42 PM Posted by Unknown 1 comment
                                    












steps on Adding Your profile picture on Google Search


  1. Create your  Google+ profile if you have not.
  2. Change your Blogger profile to Google+  Profile (click this link Switch to Google + Profile). Warning i you switch your blogger to Google + profile  after 30 days if you did not switch back to your blogger profile it will become permanent your blogger profile will be deleted.

Friday, January 6, 2012

மொபைல் இணையத்தளம் உருவாக்கலாம்

5:38 AM Posted by Unknown 1 comment
Visual mobile site building tool Register

இந்த இணையத்தளத்தின் ஊடாக மொபைல் தளத்தை உருவாக்கலாம்

இதில் .mobie.in,xtgem.com,yn.lt,wap.sh என பல Domain name உள்ளது.
எல்லாம் இலவசமாக பெறலாம்.

இதில் தளத்தில் நமக்கு தேவையான Template பெறலாம் .

இந்த தளத்தை பார்த்தல் விளங்கும் .www.mob2mob.mobie.in

இதில் பிரச்சினை வந்த Comment ..;

Sunday, December 4, 2011

Tuesday, November 15, 2011

சில பேஸ்புக் நண்பர்களை மறைக்க

8:34 AM Posted by Unknown No comments


பேஸ்புக் சேட் உங்கள் நண்பர்கள் சில ஆஃப்லைன்தோன்றும்
நீங்கள் சில மக்கள் அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்தஒரு அரட்டை அடிக்க வேண்டும் வேறு வார்த்தைகளில் அரட்டை வேண்டாம் போதுவழக்கு அங்கே இருக்க வேண்டும். அந்த வழக்கில்,இந்த "இல்லை சேட் வேண்டும்" மக்கள் ஏற்படும்இடையூறுகள் உடன் அலுக்கவில்லை என்றால்,Facebook உங்களுக்கு அரட்டை விரும்பவில்லையாருடன் மக்கள் தேர்வு செய்ய நீங்கள்செயல்படுத்துகிறது இது நல்ல வசதி உங்களுக்குவழங்குகிறது.
இது பின்வரும் வழிமுறைகளை செயல்படுத்தமுடியும், இது ஒரு மறைக்கப்பட்ட அம்சமாகஇருக்கிறது: