Saturday, March 24, 2012

Pen Drive மூலம் கணினிக்கு வைரஸ் வராமல் தடுக்க

9:39 AM Posted by Unknown , , No comments

நமது கணினியில் நம்மை பயமுறுத்தும் விஷயம்வைரஸ் , இது இரண்டு வகைகளில் வருகிறது. internet மூலம்,pendrive மூலம்

இதில் pendrive இல் நாம் pendrive வை நமது கணினியில்போடும் போது, அது autorun ஆகும் , இதனால் வைரஸ்பரவும் அபாயம் உண்டு , மேலும் , சில நேரங்களில் நாம்eject செய்யும் போது அல்லது format செய்யும் போது , அதுஆகாமல் போகலாம் , அந்த நேரங்களில் தான் இந்தசாப்ட்வேர் நமக்கு உதவுகிறது , முதலில் இங்கு சென்றுஇதை செய்யவும் , பிறகு ரன் செய்து All programsசென்று அதில் நாம் run செய்த software இல் சென்று ஒருsortcut ஐகானை , நமது டெஸ்க் டாப்பில் வர வைத்துவிடவும் , பிறகு, அதை ஓபன் செய்தால் கீழே இருப்பதுபோல் வரும் ,

   










Download 
அதில் , My computer என்று இருப்பதில் டபுள்கிளிக் செய்து ,

Autoplay > drivers > click செய்தால் கீழே உள்ளதுபோல் வரும் ,







இதில் , pendrive போடும் drive இல் படத்தில்உள்ளது போல் டிக் செய்யப் பட்டு
இருக்கும் , அதை எடுத்து விடவும் , கீழே உள்ளபடத்தை பார்க்க,



பிறகு ok செய்து வெளியில் வரவும் ,

இப்போது உங்கள் pendrive போட்டவுடன் அது auto runஆகாமல் இருக்கும் ,
இதன் மூலமும் வைரஸ் பரவாமல் தடுக்கலாம் ,

0 comments:

Post a Comment