Showing posts with label gmail. Show all posts
Showing posts with label gmail. Show all posts

Sunday, October 7, 2012

E-mail பயன்படுத்துவர்கள் எல்லாரும் இதை தெரிய வேண்டும்.

3:26 AM Posted by Basith , No comments




Cc: Carbon Copy 

நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப  நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.

Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.