Showing posts with label skype. Show all posts
Showing posts with label skype. Show all posts

Tuesday, October 9, 2012

டயலொக் வலையமைப்புமூலமாக ஸ்கைப் (Skype on Dialog)

9:22 AM Posted by Basith No comments





உலகம் பூராகவும் உள்ள உங்கள் ஸ்கைப்(skype) நண்பர்களுடன் இனி டயலொக்(Dialog) மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.நிமிடத்திற்கு 2 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் டயலொக் இந்த சேவையினை உங்களுக்கு வழங்குகின்றது. எடிசலாட் இதே சேவைக்கு நிமிடத்திற்கு 3 ரூபாய் அறவிடுவது குறிப்பிடத்தக்கது.