
உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது?
கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி
விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள்
இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்?
அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே...