
மிகப்பெரிய சமூக இணைய தளமான பேஸ்புக்கில் உங்களின் ட்விட்டர் போஸ்ட்களை Auto Publish செய்து விடலாம். நீங்கள் ட்விட்டரில் பதிவிட்ட அடுத்த நிமிடமே பேஸ்புக்கிலும் உங்களுடைய போஸ்ட் தானாக பப்ளிஷ் ஆகிவிடும். இதனால் இரண்டு தளங்களில் தனித்தனியாக தகவல்களை அப்டேட் செய்ய வேண்டியதில்லை. இந்த புதிய பயனுள்ள வசதியை...