Tuesday, April 26, 2011

உங்கள் Mobile phone யின் Opera Miniயில் தமிழ் மொழியை வர வேண்டுமா?

தற்போது இணையதளங்கள் எல்லாம் தமிழில் காணப்படுகின்றது.சில Mobile Phone தமிழ் மொழி காணப்படுவதில்லை.கவலையை விடுங்கள்.OPERA MINI யில் பார்க்கலாம் அதற்கு ஒரு வழி முறை :

 OPERA MINI BROWSER இன் URL ADDRESS BAR இல் " opera:config " என TYPE செய்து ENTER பண்ணுங்கள்.




USER SETTING பக்கம் ஒன்று வரும். அதில் " use bitmap fonts for complex scripts " என்பது DEFAULT ஆக " No " என இருக்கும். அதனை " Yes " என மாற்றம் செய்து " Save " BUTTON ஐ கிளிக் செய்யுங்கள்.

      பின் தமிழ் இணையதளத்தை பார்வை இடுக.
நன்றி .



3 comments:

  1. கனினி நுட்ப பதிவுகளுக்கு தனி வலைப்பூ உருவாக்கி டாப் டென்னில் இடம் பெறலாமே

    ReplyDelete
  2. நன்றி........... சாய்தாசன்

    ReplyDelete
  3. நன்றி நண்பா

    ReplyDelete